Availability: In Stock

Eanni Paar

Author: Gayathiri
SKU: wakeupbooks-48

350.00

“ஒரு குடம் தண்ணீர்”- இது குழந்தைகள் ஒன்றுகூடி விளையாடும் ஒரு பாரம்பரிய விளையாட்டு.

Description

“ஒரு குடம் தண்ணீர்”- இது குழந்தைகள் ஒன்றுகூடி விளையாடும் ஒரு பாரம்பரிய விளையாட்டு. குறைந்தபட்சம் நான்கு முதல் ஐந்து குழந்தைகள் வரை இதில் சேர்ந்து விளையாடலாம். ஒன்று முதல் பத்து வரையிலான எண்களை எண்ணிக்கொண்டே விளையாடும் இந்த பாரம்பரிய விளையாட்டை குழந்தைகளுக்கு அறிமுகம் செய்வோம்.